Monday, June 17, 2024

இனிய தமிழ் வணக்கம் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு நிறைவினை ஒட்டி *கலைஞர் எனும் கலைக்களஞ்சியம்*ஆய்வுக் கோவைக்கு முத்தமிழறிஞர் முத்துவேல் கருணாநிதி அவர்கள் பற்றிய தலைப்பில் ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன. நீங்களும் எழுதி அனுப்பலாம்.

கட்டுரைத் தொகுப்புக்கு உங்கள் படைப்பையும் வழங்கினால் மகிழ்வோம். ISBN எண்ணுடன் ஜூலை மாதத்தில் படைப்பாளர் கூட்டியக்கத்தின் சார்பில்...உதகையில் வெளியிடப்படும் ஆய்வுக்கோவையில் உங்கள் கட்டுரையும் இடம்பெறட்டும்.உங்கள் விருப்பத்தைப் பகிருங்கள் தோழர் எழுதிய கட்டுரைகளை Word/pdf Tamil unicode வடிவில் uliyosai2023@gmail.comஎன்ற மின்னஞ்சலுக்குப் பகிருங்கள் தோழமை வணக்கத்துடன்💥சிற்றுளி💥

முக்கூடல் தமிழ்ச் சங்கத்தின் உளியோசை - நல்லிணக்க மேம்பாட்டு இதழ் - நவம்பர் 2024

முக்கூடல் தமிழ்ச் சங்கத்தின் உளியோசை - நல்லிணக்க மேம்பாட்டு இதழ் - நவம்பர் 2024 DOWNLOAD   READ